இவர்கள் இனி இங்கு சொத்துக்கள் வங்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இவர்கள் இனி இங்கு சொத்துக்கள் வங்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கனடா அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.கடந்த ஆண்டு மட்டும் வீட்டின் விலைகள் சுமார் இருபது சதவீதம் உயர்ந்தது.அதன் மூலம் வீட்டின் வாடகையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கனடாவில் உள்ளவர்கள் சொந்த நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதனால் கனடா அரசு சொத்துக்களின் இந்த அதிரடி விலையை குறைக்கும் விதமாகவும்,சொந்த … Read more