தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.
தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி. திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே … Read more