9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?
9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி? சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் இந்த 14 வயது சிறுமி. இவர் தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவி பள்ளி வேலை முடித்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் பயணம் செய்திருந்தார்கள்.புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கும் போது வாலிபர்கள் இருவரும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். … Read more