சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வருவதுதான் விஜய் டிவி. சீரியல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ரசிகர்களை அதிகப்படுத்தும் நுட்பம் தெரிந்ததுதான் விஜய் டிவி. கொரோனா காரணமாக ஜூன் மாதம் முதல் இதுவரை வேறு எந்த ஒரு புதிய சீரியலும் வெளியாகவில்லை என்பது விஜய் டிவியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.  விஜய் டிவி தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் … Read more

உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

சீன செயலிகள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு உருவிளைவிப்பவை என்று இந்திய அரசு கூறியது. அமெரிக்க வெளியுறவுத்துறை 5 ஜி தூய்மையான வலையமைப்பு  திட்டத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் தனது தயாரிக்கப்பட்ட தூய்மையான நெட்வொர்க் திட்டத்தை சீனத் தயாரிக்கப்பட்ட செல்போன் பயன்பாடுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி விரிவுபடுத்துவதாகவும், அதே நேரத்தில் “நம்பத்தகாத” சீன செயலிகளை … Read more