பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!
பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்! நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் புகார் சாட்டியுள்ளன. ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த … Read more