நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடி

நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடி

இந்தியாவின் சுதந்திர தினமான நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து நாட்டிலும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர். மேலும் இந்தியாவே பெருமைபடும் விதமாக அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கனடா நாட்டில் உள்ள இந்தியர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் பிரதிபலிக்கபட்டன.  விளக்குகளை மூவர்ணக்கொடியின் வண்ணங்களாக அமைத்து  இரவு நேரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது.

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு தற்போது ஈரான் அமெரிக்கா என இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வரும் இந்த போர்ப் பதற்றம் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இவ்வாறு இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் மோதல் போக்கால், சில நாட்களுக்கு முன்பு ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணித்த பயணிகள் அனைவரும் சம்பந்தமே இல்லாமல் … Read more