SBI vs HDFC vs ICICI vs PNB: எந்த வங்கிகள் குறைந்தகால FD-களுக்கு அதிக வட்டியை தருகிறது ?

முதலீட்டாளர்கள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான ஒன்று என்று கருதப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து பல கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரந்துகொண்டிருக்கும் நிலையில் ஒரு சில வங்கிகள் அதன் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறமுடியும். முதலீட்டாளர்கள் ஆறு … Read more

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு!

Bank employees strike across the country! Management is responsible for this!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு! நேற்று அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தானாகவே முடிவுகளை எடுகின்றனர் ஊழியர்களிடம் அதனை பற்றி பேசவோ அல்லது கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர். மேலும் இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றனர்.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் … Read more

கனரா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! வங்கி நிர்வாகம் வழங்கிய மகிழ்ச்சியான செய்தி!

கனரா வங்கி சேமிப்பு கணக்குகளின் மத்தியில் சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் அமலுக்கு தற்போது வந்திருக்கிறது. இது தொடர்பாக விரிவாக நாம் பார்க்கலாம். பொதுத்துறை வங்கிகளில் தனி முத்திரை பதிப்பும் கனரா வங்கி தன்னுடைய சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை மாற்றியமைத்திருக்கிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி புதிய விகிதங்கள் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு பிறகு வங்கி தற்போது சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு 4 சதவீதம் … Read more

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!! ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் புதிய வைரஸ் பரவுவதாக இந்தியாவின் முன்னணி வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் வைரஸ் எஸ்எம்எஸ் மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பரப்பப்படுவதாக,கனராவங்கி,பிஎன்பி , எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.மேலும் நமது போனிற்கு வரும் போலி எஸ்எம்எஸின் லிங்க்கை கிளிக் செய்யும் பொழுது ஆண்ட்ராய்டு போன்கள் முழுமையாக ஹேக் … Read more

ஒரு கிளிக்கில் உள்ளங்கையில் உலகம்! கனரா வங்கி செயல்படுத்தும் சூப்பர் சேவை!

இந்திய அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கி வரும் கனரா வங்கி நாடு முழுவதும் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் விதத்தில் மொபைல் பேங்கிங் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்த மொபைல் பேங்கிங் செயலியின் மூலமாக வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுடைய கைபேசியை பயன்படுத்தி இணையதளத்தில் பணம் செலுத்துதல், காசோலை புத்தகங்களுக்கான கோரிக்கையை வைப்பது, உள்ளிட்ட … Read more

கனரா வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் அருமையான திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!

நாட்டிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 3வது பெரிய நிறுவனமாக திகழ்ந்து வரும் கனரா வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டமானது பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட இரு சாராருக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்த நிலையில், மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது கனரா வங்கியும் அதே … Read more