கடகம் – இன்றைய ராசிபலன்!! வேலை மாற்றங்கள் ஏற்படும் நாள்!!
கடகம் – இன்றைய ராசிபலன்!! வேலை மாற்றங்கள் ஏற்படும் நாள்!! கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறந்த நாள். வேலை மாற்றங்கள் செய்யப்படும் நாள். புதிய வேலையில் மாற்றம் அல்லது இருக்கும் பதவியில் இருந்து வேறொரு பதவிக்கு மாற்றம் போன்றவைகள் ஏற்படும். குடும்பத்தில் அப்பா மற்றும் மகனுக்கிடையே சண்டைகள் உண்டாகும். எனவே மன அமைதியுடன் சூழ்நிலையை கையாள்வது அவசியம். தனம் வருமானம் பெருகும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு … Read more