தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??   ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.அதன்படி தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் வாழ்க்கையில் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு ஏற்றவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு … Read more

வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்!

வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் தற்போதைய காலகட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் … Read more