வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….

vijayakanth

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார். அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி … Read more

பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்!.. கூட்டணியில் இணைகிறதா தேமுதிக!…

premalatha

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

கேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்!

கேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த்(வயது 71) அவர்கள் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் அவர்கள் சுவாச பிரச்சனையால் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் தொடர் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் … Read more

பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்.. மனம் திறந்த மன்சூர் அலிகான்!

பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்… : மனம் திறந்த மன்சூர் அலிகான்! 90களில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் விஜயகாந்த்திற்கே டப் கொடுத்து நடித்தார். மன்சூர் அலிகான் தான் அந்தக் காலக்கட்டத்தில் கொடூர வில்லன் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டார். இவரை பார்க்கும் போது பல ரசிகர்களுக்கு பயமாதான் இருக்கும். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் … Read more