நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு!

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு! நள்ளிரவில் காரை எரித்துவிட்டு தலைமறைவாகிய கும்பலுக்கு நாகூர் போலீசார் வலைவீச்சு. நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் … Read more

கார் தீ பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழப்பு!! விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்!!விசாரணையில் வந்த திடுக்கிடும் உண்மை!!

கார் தீ பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழப்பு!! விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்!! கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று காரில் தீப்பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு காருக்குள் வைத்திருந்ததே இதுவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என காவல்துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது கேரள மாநிலம் கண்ணூர் குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயது ரிஷாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, கணவர் … Read more