கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!
கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! தற்போதுள்ள காலகட்டத்தை நான் உடலை சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதன் மூலமாக நம் உடலில் பலவிதமான மாற்றங்களும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதில் ஒன்று சர்க்கரை நோயாகும். இதனை நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். சர்க்கரை நோயை குறைக்க முதன்மையான இலை கறிவேப்பிலை ஆகும்.இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. கறிவேப்பிலை நம் உணவுகளுடன் … Read more