கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!
கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்! நடிகை சோனாலி போகத் இதயமுடக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட இவர் சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது தனது சில ஊழியர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார். திங்கள்கிழமை இரவு அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது கோவா மாவட்டத்தில் … Read more