அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ!
அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ! பீகார், நவாடா மாவட்டத்தில் உள்ள தேகாமா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. மக்களுக்கு தனியார் பள்ளிகளின் மேல் எப்போதுமே ஒரு மோகம் உண்டு. பெற்றோர்களாகிய தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் குழந்தைகளாவது தனியார் பள்ளியில் படிக்க வேண்டும், நன்றாக ஆங்கில புலமை வேண்டும் என பல பெற்றோரும் தங்களது நிலைமையை மீறி குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் இப்போது தனியார் … Read more