இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!.. குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சூடாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.காலை வேலையில் அருகம்புல் சாறு,எலுமிச்சை,பூசணி, மணத்தக்காளி,வாழைத்தண்டு மற்றும் வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து சூடாக காலையில் குடிக்க வேண்டும்.உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். … Read more