அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!
அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்.. கடந்த ஜூன் மாதத்தில் முன்னர் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில்விபத்தில் பலியானவர்களில் இன்னும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதிலும் பெரும் … Read more