சுஷாந்த் சிங் வழக்கு: போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு என சுப்பிரமணியன் சாமி பரபரப்பு தகவல்
சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பாக சிபிஐ விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பானது, தற்கொலை அல்ல கொலை என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனை அடுத்து சுஷாந்த் சிங் இறப்பினை சி.பி.ஐயின் வழக்காக … Read more