நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் … Read more

திருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !

திருடிய செல்போனை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருடன். மேற்கு வங்காளத்தில் கிழக்கு புர்த்வான் பகுதியை சேர்ந்த நபர் ,அப்பகுதியில் உள்ள இனிப்புக் கடைக்கு சென்ற பொழுது, அங்கே தவறுதலாக 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தொலைத்துவிட்டார். வீடு திரும்பிய பின்னர் தன்னிடம் செல்போன் இல்லை என்பதை உணர்ந்த நபர், உடனடியாக அந்த இனிப்பு கடைக்குச் சென்று பார்த்த பொழுது அங்கே அவரது செல்போன் இல்லை. உடனே அதிர்ச்சியடைந்த அந்த … Read more