புதிய வகை நோய் தொற்று பாதிப்பு¡ சென்னையில் 2வது நாளாக அதிரடி ஆய்வு!
புதிய வகை நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிய வகை நோய்த்தொற்று அதிகமாக இருக்கக்கூடிய மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மருத்துவர் வினிதா, மருத்துவர் பர்பசா, மருத்துவர் எஸ் சந்தோஷ்குமார், மருத்துவர் தினேஷ்பாபு, உள்ளிட்ட 4 பேர் … Read more