மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!!
மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!! இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் புற்றுநோய் உள்ள மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தில் ஒரு உறுப்பினர் இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளது அதில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, … Read more