மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.1,51,000/- ஊதியம்!
மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.1,51,000/- ஊதியம்! மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலான (CSIR) வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் 444 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 12 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி(CSIR) காலிப்பணியிடங்களின் … Read more