வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!! ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இடைக் கால ஜாமீன் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த பொழுது திறன்மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும் இதன் மூலமாக 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து … Read more