சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!!

Chandrayaan 3 successfully reaches the moon!! Special Worship in Tamilnadu Temples!!

சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்வதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது.  அதனையடுத்து  சந்திராயன் 2 நவீன வசதிகளுடன் விண்கலன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் மோதி செயலிழந்தது. அதன் பின் இஸ்ரோ நிறுவனம் மீண்டும் சந்திராயன் 3 விண்கலம் உருவாக்க … Read more

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! 

India's ambitious dream is flying in the sky today!! Ban on fishermen!!

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!  சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம் நாளை நிலவு பயணம்!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! 

India's proud spaceship will travel to the moon tomorrow!! Information released by ISRO!!

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம் நாளை நிலவு பயணம்!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செயவதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது. மேலும் அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது. அதன் பின் மீண்டும் நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்கியது. அதனையடுத்து சந்திராயன் 2 … Read more

கவுண்டவுன் ஸ்டார்ட் சந்திராயன் 3!!நிலவில் நிலநடுக்கம் ஏற்படுமா-தமிழரின் சாதனை!!

கவுண்டவுன் ஸ்டார்ட் சந்திராயன் 3!!நிலவில் நிலநடுக்கம் ஏற்படுமா-தமிழரின் சாதனை!! உலகமே உற்று நோக்கம் சந்திராயன் விண்கலம் LVM3 ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு ஏவப்படுகிறது. LVM 3- 43.5 மீட்டர் உயரம் மற்றும் சந்திராயன்3 விண்கலத்தின் எடை சுமார் 3865 கிலோ கொண்டுள்ளது. இதில் சுமார் 7 வகையான ஆய்வு கருவிகளும் வைத்து செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெடில் திட மற்றும் திரவ என்ஜின் … Read more

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!!

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு! வரும் மே மாதம் 29ம் தேதி ஜி.எஸ்.எல்.வி F12 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பயன்படும் செயற்கைகோள்களை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்று செயற்கை கோள்களை வகைப்படுத்தி விண்ணில் நிலைநிறுத்தும் பணிகளை செய்து வருகின்றது. தற்பொழுது 2232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 01 … Read more