ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!! Card1: இதன்படி, நடுவர் அளிக்கும் சாஃப்ட் சிக்னல் இனி கருத்தில் கொள்ளப்படாது என்றும், சந்தேகப்படும்படியான கேட்ச், ரன்-அவுட் உள்ளிட்டவற்றுக்கு சாஃப்ட் சிக்னல் அளிக்காமல் 3ம் நடுவருடன் கள நடுவர் ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Card2: வீரர்களின் நலனைக் கருதி வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்டர், பேட்டருக்கு அருகாமையில் நிற்கும் கீப்பர், பீல்டர் இனி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. Card3: இனி, ஃப்ரீ … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்! தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் தான் ஆட்சி புரிந்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் காங்கிரஸ் இழந்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு, ஏற்கனவே நடைபெற்ற பல மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸின் கைவசம் தற்போது இரண்டு மாநிலங்கள் … Read more

அரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

இயக்குனர் சுந்தர் சி-யின் வெற்றிப்படமாக திகழும் அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அரண்மனை படத்தில் எப்போதுமே திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சமில்லாமல், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குவதே இயக்குனர் சுந்தர் சி-யின் வழக்கம். அரண்மனை மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் ஆகிய நடித்திருப்பதால் சுவாரசியம் கூடுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அரண்மனை மூன்றாம் பாகத்தையும் பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் … Read more

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை.

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை தமிழ் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம் தேர்வுகளில் இனி ஒரே கேள்வி தாள் முலம் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்தில் 2 கேள்வித்தாள் முறைகளை நிக்கி உள்ளது. ஆசிரியர் சங்கத்தின் … Read more

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தம் செய்து கொள்ளலாம், தேர்தல் ஆணையம் இதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இணையத்தளம் மற்றும் சிறப்பு செயலி மூலம் செப்டம்பர் 1 ஆம் முதல் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரையில் தாங்கள் மாற்றம் செய்ய வேண்டிய பெயர், முகவரி, புகைப்படம், பிறந்தநாள் தேதி போன்றவற்றை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம் என்று தமிழக … Read more