ஹேஷ்டேக் சேவையை ரத்து செய்தது நான் இல்லை! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Hashtag Canceled Service Not Me! Shocking information released by Elon Musk!

ஹேஷ்டேக் சேவையை ரத்து செய்தது நான் இல்லை! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதனை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொண்டார்.மேலும் டுவிட்டரில் புகழ்பெற்றவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை அடையாளம் காணும் வகையில் ப்ளூ டிக் செயல்பட்டு  வந்தது.அந்த ப்ளூ டிக் கணக்கிற்கான கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தினார். மேலும் முன்னதாக டுவிட்டரில் … Read more