விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!
சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஜன்மாஷ்டமி பண்டிகையில் விரதம் இருந்ததற்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் சரண் மார்க்கம், மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்து கடவுளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளார். அதனால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்கம் கிரோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூந்தாப்பராவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் … Read more