குழந்தைகள் உண்ணும் துரித உணவுகளில் கலந்துள்ள மாத்திரைகள்! வைரல் வீடியோ!

Pills mixed with fast food for kids! Viral video!

குழந்தைகள் உண்ணும் துரித உணவுகளில் கலந்துள்ள மாத்திரைகள்! வைரல் வீடியோ! துரித மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்களே வளரும் பிள்ளைகளுக்கு பல பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல யாருமே தரத்தினைமுதன்மையாக பார்ப்பதில்லை. தற்போதெல்லாம் பணத்தை முக்கியத்துவமாக அதாவது பிரதானமாக வைத்துதான் பல தொழில்களை பலர் செய்து வருகின்றனர். உடம்புக்கு நல்லதா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றதா? உடனே … Read more

பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்!

Independence Day Celebration with Terrorist Security Arrangements! The action of the police!

பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்! ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர விழா நம் நாட்டில் கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் இது நமக்கு 75 வது சுதந்திர தினமாகும். அதே போல் இந்த ஆண்டும் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, டெல்லி முழுவதும் பாதுகாப்புகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக … Read more

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

Is it like this at the airport? Tension caused by a Colombian student!

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்! சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் … Read more