வீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!

பல்வேறு நாடுகளில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க பாரதப் பிரதமர் மோடி இன்று ஒருநாள்(22/03/2020) பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு இருக்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மாநில அரசுகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல ஊர்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மக்கள் ஊரடங்கில் சாலை ஓரங்களில் வசித்துவரும் … Read more