“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன? காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் காவலர் செயலியை சைலேந்திரபாபு அவர்கள் துவங்கி வைத்தார். உலக தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையினை நவீனமயமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்தவும்,ஆவணங்களை பராமரிக்கவும்,குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் சிறப்பாக கையாளவும்,ஸ்மார்ட் காவலர் என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் துவங்கி … Read more

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!! சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியில்,பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டன. அதாவது வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் புகுந்த மூன்று முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 32 கிலோ எடை உள்ள தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் … Read more