வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்காக போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வன்னியர்களுக்கு பல விஷயங்களை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது இட ஒதுக்கீடு கோரிக்கை கடந்த 1987 ஆம் வருடம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு பாட்டாளி மக்கள் … Read more