பெட்ரோல், டீசல் செயற்கை தட்டுப்பாடு நிலை நீடிக்குமா? வாகன ஓட்டிகள் பெரும் அவதி!
பெட்ரோல், டிசல் செயற்கை தட்டுப்பாடு நிலை நீடிக்குமா? வாகன ஓட்டிகள் பெரும் அவதி! கடந்த ஒரு சில வாரகாலமாக சென்னையில் கடுமையான பெட்ரோல், டிசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் இறக்குமதியை குறைத்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி ஒரே விலையாக தான் இருந்தது. எண்ணெய் … Read more