தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!! தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கனமழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக இன்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கி விட்டது. இந்த பருவமழையானது,ஒரு சில இடங்களில் அதிகமாகவும்,மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை காரணமாக ஒரு சில மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனிடையே சென்னை, மற்றும் அதனை ஒட்டிய … Read more

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 34 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் 91% குறைவாக 3 மில்லி மீட்டர் மட்டுமே பெய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் 16 மாவட்டங்களில் மழை பெய்யவில்லை 22 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவே மழை … Read more

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 29 … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு! வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கலாம். ஆனாலும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு … Read more

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது! கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலிடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் வலுப்பெறும் என்று … Read more

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை முயலாக மாறுமா?

வங்கக்கடல் பகுதியில் நாளைய தினம் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே நாளை மறுநாள் வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான … Read more

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவ மழை காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறாது. ஆனால் தலைநகர் சென்னை கடந்த காலங்களில் பருவமடைம்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளானது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த காரணத்தை முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் கூட சென்னை … Read more