பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்! இந்திய கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக வலம் வருபவர்  மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறி வந்தாலும், பேரும், பெயரும் எடுத்தாலும், நாம் வந்த வழியை அவர் என்றைக்கும் மறந்ததே கிடையாது. எந்த ஒரு கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னரும், இளம் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை … Read more

சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!!

சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததாகவும் அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்னாள் இந்திய கேப்டனும் இந்திய அணியின் விக்கெடீ கீப்பராக இருந்த மகேந்திரசிங் தோனி அவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உள்ளூர் தெடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு விளையாடி வருகிறார். … Read more

கடைசி பந்து வரை சென்ற இறுதிப் போட்டி! திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

கடைசி பந்து வரை சென்ற இறுதிப் போட்டி! திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! நேற்று அதாவது மே 29ம் தேதி நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று தனது 5வது ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளது. மே 28ம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மழை பெய்ததால் நேற்று அதாவது மே 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. நேற்று(மே29) நடந்த போட்டியில் … Read more

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி! அடுத் ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிரவோ பேசியது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஐபிஎல் தொடரில் ஓய்வு … Read more

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று மீண்டும் தோனியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் தோனி … Read more

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!!

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மட்டும் தான் உண்மையான தலைவன் என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு காரணம் நேற்று நடந்த போட்டியில் … Read more

தாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்!

தாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அவர்கள் கடைசி லீக் சுற்று முடிந்த பிறகு தாயகம் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக விலைக்கு இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார். அதிக விலைக்கு வாங்கப்பட்ட இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு … Read more

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு. சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேனும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய மகேந்தகர சிங் தோனி அவர்கள் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் … Read more