இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்!
இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! விழா நாட்கள் வந்தாலே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்து வருவது வழக்கம்.அந்த வகையில் சென்னையில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் பேருந்து மற்றும் ரயில்களை முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more