சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!
சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை! தென்மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை முதல் தூத்துக்குடி இடையிலான இரயில் சேவை இன்று(டிசம்பர்22) மீண்டும் தொடங்கி இருக்கின்றது. சமீபத்தில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நெல்லை, தூத்துக்குடி பான்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதே போல இரயில் தண்டவாளங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் … Read more