செக் பவுன்ஸ் தொடர்பான புதிய கெடுபிடிகள்! இனி யாரும் ஏமாற்ற முடியாது!
இணையதள பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் காசோலைகள் அதாவது, செக் என்பது இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரையில் காசோலை தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பணம் எடுக்க வேண்டும் பணம், டெபாசிட் செய்ய வேண்டும், அடுத்தவரிடம் பேமென்ட் பெற வேண்டும், அல்லது கொடுக்க வேண்டும் என்று அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள் தான் புழக்கத்தில் இருந்தனர். காசோலைகளை தாங்கள் வங்கியிடம் சமர்ப்பிக்கும் பொழுது சில காரணங்களுக்காக காசோலைகள் நிராகரிக்கப்படும். இதுதான் செக் … Read more