கேரளா ஸ்டைல் சிக்கன் 65 – கமகம சுவையில் எப்படி செய்வது?
கேரளா ஸ்டைல் சிக்கன் 65 – கமகம சுவையில் எப்படி செய்வது? அசைவத்தில் அதிக பேர் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கனில் பல வகை ரெசிபிக்கள் உள்ளது. அதில் சிக்கன் 65 மிகவும் சுவையான ரெசிபி. இதை எவ்வாறு சுவையாக செய்யலாம் என்று விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சிக்கன் – 1/2 கிலோ 2)மிளகுத் தூள் – 1 ஸ்பூன் 3)சீரகத் தூள் – 1 ஸ்பூன் 4)கரம் மசாலா – 1 ஸ்பூன் 5)மிளகாய் … Read more