சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!! மனிதர்கள் அதிகம் விரும்பி உண்ணும் அசைவங்களில் ஒன்று கோழி.இந்த கோழிக்கறி என்றால் அலாதி பிரியம் என்பவர்கள் அதில் பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கோழிக்கறி – 1/2 கிலோ *எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1/2 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1 கொத்து *உப்பு – தேவையான அளவு *கொத்தமல்லி தழை … Read more