சிக்கன் சமோசா
சிக்கன் சமோசா தேவையான பொருட்கள் 1. மைதா – 1 1/2 கப் 2. உப்பு 3.ஓமம் – 1/2 தேக்கரண்டி 4.நெய் – 3 தேக்கரண்டி சிக்கன் நிரப்புவதற்கு 1.எண்ணெய் – 3 தேக்கரண்டி 2.வெங்காயம் – 2 நறுக்கியது 3. பச்சை மிளகாய் – 1 . 4.இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி 5.துண்டு துண்தாக வெட்டப்பட்ட சிக்கன் – 200 கிராம் 6. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி … Read more