மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!!

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!! நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு … Read more

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

Anup Chandra Pandey

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மூன்று பேர் கொண்ட குழு அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த … Read more