வேதனையில் பேருந்து ஊழியர்கள்! தீர்வு காண்பாரா முதலமைச்சர்?
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகின்ற நிலையில், இதுவரையில் புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இதற்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் 2 முறையும் இந்த ஆட்சி காலத்தில் 3 முறையும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் அதில் உடன்பாடு ஏறப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக பணி மூப்பு அடிப்படையில், ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் நாளில் பலன்களை வழங்க வேண்டும், 80 மாதங்களுக்கு … Read more