இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்! சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டி. என். கிருஷ்ணாவிர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் இசை கலைஞரான பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிர்க்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதுதை சென்னை மியூசிக் அகாடமி அளித்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முற்போக்கு அரசியல் நிலைபாடுகளினாலும் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் டி எம்.கிருஷ்ணாவை காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தரப்பினர் விமர்ச்சித்து வருவது வருத்தத்துக்கு … Read more

வழக்கம் போல வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது திமுக! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை!!

வழக்கம் போல வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது திமுக! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை!!   தமிழ அரசு அறிவித்த 1000 ரூபாய் உராமை தொகையை பெறுவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கான 1000 உரிமைத் தொகை பற்றி பதிவிட்டுள்ளார்.   தமிழ்நாடு அரசு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். அதில் ஒன்றான மகளிருக்கு 1000 ரூபாய் … Read more

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!! முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு … Read more