முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

நானும் முதல்வர் பதவிக்கு தகுதியானவன் தான்.என்னிடம் கொடுத்தால் நிரூபித்து காட்டுவேன்.முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை. கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற போட்டி அதிகரித்துள்ள நிலையில், ஆட்சியை நடத்துமாறு கட்சி மேலிடம் கேட்டால் தான் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியிருப்பது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவிக்கு இவரும் ஆசைப்படுகிறார் என்பதை காட்டி இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து என்னை … Read more

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!!

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!! கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சித்தரம்மையாவை முதல்வராக இருக்க வேண்டும் … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?.. கிளி ஜோசியம் இல்லங்க! இது நாய் ஜோசியம்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?.. கிளி ஜோசியம் இல்லங்க! இது நாய் ஜோசியம் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார். கிளி ஜோசியம் இல்லங்க இது நாய் ஜோசியம் என்பதை போல அடுத்த முதல்வர் இவர் தான் புகைப்படத்தை எடுத்துக் காட்டிய நாய் குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் யார் அடுத்த முதல்வர் ஆவார்கள் என்ற கருத்துக் … Read more