பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!
பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!! ஓரிரு நாட்களுக்கு முன்னர் பாஜக கட்சியை சேர்ந்தவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட பழங்குடியினந்தை சேர்ந்த இளைஞன் முதல்வர் சிவராஜ் சிங் சைஹான் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார். இதற்கு முன்னர் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் பழங்குடியின இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களின் கால்களை கழுவி அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய … Read more