முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க … Read more