நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்! குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சார்ந்த இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றமில்லை என்றும் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதுதான் குற்றமேன்றும் தீர்ப்பு வழங்கி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தார். … Read more