திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் – சென்னை காவல்துறை!

சென்னையில் பிரதான சாலைகளான நந்தனம் மற்றும் நுங்கம்பாக்கம் போன்ற சாலைகளின் சிக்னல்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். இதுபோன்று கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது குழந்தைகளை பெற்றோர்களே மற்றும் அந்த குழந்தைகளின் உறவினர்களே பிச்சை எடுக்க  வாடகைக்கு அனுப்பி வைத்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வாடகை … Read more