நேரு மாமா பிறந்தநாளை மலை ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்!
நேரு மாமா பிறந்தநாளை மலை ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்! மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையே டாய் டிரெயின் எனப்படும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.நேற்று நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.அவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து சிலிகுரி நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சிலிகுரி பகுதியில் இருக்கு ஒரு ஆசரமத்தில் இருக்கும் 50 பார்வையற்ற குழந்தைகள் … Read more