ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!

China to join Russia Next plan to invade Ukraine!

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்! உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து … Read more

கொரோனா தொற்றால் தொல்லை கொடுத்த சீனா தற்போது எல்லையிலும் சண்டை மூட்டுகிறது..!!

இந்தியாவின் அருகில் உள்ள பல்வேறு அண்டை நாடுகளில் ஒன்று சீனா. அதில் பாகிஸ்தானை போல சீனாவும் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. சீனா கடந்த 2017ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலமான லடாக்கின் பாங்காக் ஏரி பகுதியில் அத்துமீறி ஊடுருவியது. அதன் பிறகு சிக்கிமின் டோக்லாம் பகுதியில் ஊடுருவி தொல்லை கொடுத்து வந்தது. இந்த நிலையில் இந்திய-சீனாவின் வடகிழக்கு எல்லையான சிக்கிம் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் லேசான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை … Read more