சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு!
சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! கிறிஸ்தவர்களின் தவக்காலமான 40 நாட்கள் சாம்பல் புதன் உடன் இன்று தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அவர் 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களை இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறிக்கும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக … Read more